Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2024 18:30:37 Hours

நீர் வழங்கல் சபை அதிகாரிகளுக்கு இராணுவத்தினரால் தலைமைத்துவம் பயிற்சி

நீர் வழங்கல் சபையின் வேண்டுகோளுக்கு இணங்க 112 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ.ஏ.ஜே ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 'தலைமைத்துவ குணங்கள்' தொடர்பான விரிவுரை அமர்வை வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) பசறை ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனத்தில் நடத்தினார்.

நீர் வழங்கல் சபையின் மனிதவள முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.