Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2019 09:55:01 Hours

நீச்சல் போட்டியில் இராணுவ நீச்சல் அணியினர் சம்பியனாக தேர்வு

46 ஆவது இரண்டு மைல் நீச்சல் போட்டி இம்மாதம் (10) ஆம் திகதி அம்பலாங்கொட கடலில் இடம்பெற்றது. இப்போட்டியில் 49 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த 462 போட்டியாளர்கள் பங்கு பற்றினர். இவர்களில் 66 பேர் மகளீர் ஆவர்.

பாடசாலைகளுக்கு இடையிலான இடம்பெற்ற போட்டிகளில் 101 புள்ளிகளை பெற்று கொழும்பு புனித பீட்டர் மற்றும் அம்பலாங்கொட தேவானந்த கல்லூரி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

பாடசாலை மகளீர் போட்டியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் 60 புள்ளிகளை பெற்று கொழும்பு புனித பிரிட்ஜட்ஷ் மரியாள் கல்லூரி சம்பியனாகவும் தேவானந்த கல்லூரி மற்றும் விஷாகா கல்லூரி 2 ஆவது 3 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பு சேவையின் கீழ் இடம்பெற்ற போட்டியில் இலங்கை இராணுவம் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

இதில் பீரங்கிப் படையைச் சேர்ந்த கனர் எச்.டீ.சி.எச் பெரேரா அவர்கள் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். jordan release date | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE