Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2023 14:49:36 Hours

தேசிய செபக் டக்ராவ் சாம்பியன்ஷிப் - 2023 இல் இராணுவ வீரர்கள் வெற்றி

டிசம்பர் 16 அன்று திகன மாகாண விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய செபக் டக்ராவ் சாம்பியன்ஷிப்-2023 இல் இராணுவ பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் வெற்றி பெற்றன.

இலங்கை இராணுவ மகளிர் அணி ரெகு பிரிவில் செபக் டக்ராவ் இரட்டையர் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இராணுவ ஆண்கள் ஏ மற்றும் பி அணிகள் சம்பியன்ஷிப்பை வென்றன. இராணுவ வீரர்கள் இரட்டையர் பிரிவில் முன்றாவது இடத்தையும் பெற்றுகொண்டனர்.