Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2023 19:05:29 Hours

கெமுனு ஹேவா படையணியின் படையினர் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மதிய உணவு

18 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் வெல்லஸ்ஸ சுபாக்யா பாடசாலையின் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சுவையான மதிய உணவை ஏப்ரல் 20 அன்று வழங்கினர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் 121 வது காலாட் பிரிகேட்டின் 18 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாளிகாவில வெல்லஸ்ஸ சுபாக்யா பாடசாலையில் விசேட தேவையுடைய 35 பிள்ளைகளுக்கு இந்த மதிய உணவை வழங்கினர்.

இந்நிகழ்வு 121 வது காலாட் பிரிகேட் தளபதியின் ஆசிர்வாதத்துடனும் 18 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியினால் மேற்பார்வை செய்யப்பட்டது.