Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2023 21:01:58 Hours

கிழக்கு தளபதி சோமாவதி விகாரைக்கு விஜயம்

கிழக்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் ஜூன் 22 சோமாவதிய விகாரைக்கு சென்று தரிசனம் செய்தார்.

தனது விஜயத்தின் போது, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகளுடன் சமய அனுஷ்டானங்களில் கலந்துகொள்வதற்கு முன்பாக அவர் சோமாவதி விகாரையின் பிரதம குருவை சந்தித்து சுமுகமான உரையாடலை மேற்கொண்டார்.

233 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 9 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரும் இந்த விஜயத்துடன் இணைந்திருந்தனர்.