Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2023 15:46:10 Hours

காலாட்படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி – 97 நிறைவு

மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி - 97 இன் சான்றிதழ் வழங்கும் விழா ஓகஸ்ட் 21 அன்று நடைப்பெற்றது.

மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் டப்ளியு எஸ் கே லியன வடுகே இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை உட்பட 52 சிரேஷ்ட அதிகாரவனணயற்ற அதிகாரிகள் மூன்று மாத கால பயிற்சியை பின்பற்றினர்.

பாடநெறியின் சிறந்த மாணவராக கெமுணு ஹேவா படையணியின் கோப்ரல்ஜே.ஏ.டபிள்யூ பண்டார விருது பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலைய சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.