Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கழகங்களுக்கிடையிலான கபடி போட்டியில் இலங்கை இராணுவத்திற்கு வெற்றி

கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டிகள் வெஹர மைதானத்தில் செப்டம்பர் மாதம் 25 – 26 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இறுதிச் சுற்றுப் போட்டிகள் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் கபடி கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது. இந்த போட்டியில் இலங்கை இராணுவமானது 32 புள்ளிகளை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

பொலிஸ் அணியானது 28 புள்ளிகளை பெற்றுக் கொண்டது. Nike air jordan Sneakers | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ