Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2023 18:41:31 Hours

இளம் அதிகாரிகள் பாடநெறி நிறைவு

மின்னேரியா காலாட்படை பயிற்சிப் பாடசாலையில் இளம் அதிகாரிகள் பாடநெறி- 68 / ஐயின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 17) மின்னேரியா காலாட்படை பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் வசந்த லியனவடுகே அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் போது 75 இளம் அதிகாரிகள் ஒரு மாத காலப் பாடநெறியைப் பின்பற்றி சான்றிதழ்களைப் பெற்றனர்.

இந்த ஏற்பாட்டில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.