03rd January 2024 16:47:47 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை சிங்க படையணியின் 18 வது படைத் தளபதியாக திங்கட்கிழமை 01 ஜனவரி 2024 அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.