Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இலங்கை இராணுவ ரக்பி விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி

2017/2018 ஆம் ஆண்டிற்கான டயலொக் டக்பி போட்டி கழகத்தில் இலங்கை இராணுவ ரக்பி விளையாட்டுக் கழகம் மற்றும் கால் பந்து விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் இராணுவ ரக்பி கழகமானது 24 முதல் 10 வரை புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டியது.

Running sport media | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth