Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2018 15:58:38 Hours

இலங்கை இராணுவ பொறியியளாலர் படையணியின் ஏற்பாடில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

இலங்கை இராணுவ பொறியியளாலர் படையணியின் 67ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் பனாகொடையில் அமைந்துள்ள தலைமையகத்தில் (23) ஆம் திகதி வியாழக் கிழமை இரத்;ததான நிகழ்வு இடம்பெற்றது.

பொறியியலாளர் படையணியின் வேண்டுகோளுக்கமைய மகரகம தேசிய புற்று நோய் வைத்தியசாலையினால் இந்த இரத்ததான நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

இந்த இரத்ததான நிகழ்வில் இராணுவத்தைச்சேர்ந்த 200 அங்கத்தவர்கள் இந்த இரத்த தானத்தை வழங்கினார்கள். Sports brands | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ