Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ ஸ்கோஷ் வீரர்கள் 40 வது தேசிய ஸ்கோஷ் சாம்பியன்ஷிப்பில் திறன் வெளிப்பாடு

எஸ்.எஸ்.சி ஸ்கோஷ் கழகத்தினால் நடாத்தப்பட்ட 2020 க்கான 40 வது தேசிய ஸ்கோஷ் சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ ஸ்கோஷ் வீரர்கள் போட்டியிட்டு இரண்டு தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை என வெவ்வேறு பிரிவுகளில் கைப்பற்றி கொண்டதுடன் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களையும் வென்றுள்ளனர்.

இப் போட்டிகள் கொவிட் -19 நோய் தொற்றுகாரணமாக போட்டிகள் அனைத்தும் இடை நிறுத்தப்படிருந்த நிலையில் ஒரு வருடம் கழித்து இலங்கை ஸ்கோஷ் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாள் போட்டிகள் 2021 ஜனவரி 28-31 வரை கொவிட் -19 நோய் தொற்றின் தடுப்பிற்கு ஏதிராக சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடைபெற்றது.

பரிசளிப்பு நிகழ்வானது எஸ்.எஸ்.சி மைதான வளாகத்தில் (31) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதுடன் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு அமல் எதிரிசூரிய அவர்கள் கலந்து கொண்டார்.

வெற்றியாளர்கள் விபரங்கள் வருமாறு:

35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவு வெற்றியாளர்

கோப்ரல் கே.ஜி பிரபாத் - இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி

45 க்கும் மேற்பட்ட ஆண்கள் பிரிவு இரண்டாம் இடம்

பிரிகோடியர் டபில்யு.எல் பிரேமசிரி

50 க்கும் மேற்பட்ட ஆண்கள் பிரிவு இரண்டாம் இடம்

பிரிகோடியர் டபில்யு.எல் பிரேமசிரி

40 க்கும் மேற்பட்ட ஆண்கள் பிரிவு இரண்டாம் இடம்

கேணல் கமிந்த சில்வா

45 க்கும் மேற்பட்ட ஆண்கள் பிரிவு முன்றாம் இடம்

கெப்டன் ஐ.யு தயாரத்ன இலங்கை சமிக்ஞை படையணி

பெண்கள் அறிமுக பிரிவு இரண்டாம் இடம்

சிப்பாய் J.H.S வெஹிஹேனகே இலங்கை சமிக்ஞை படையணி

பெண்கள் அறிமுக பிரிவு இரண்டாம் இடம்

பொறியியல் வீராங்கணை W.M.P.R விமலசேன – இலங்கை பொறியியல் படையணி

ஆண்கள் அறிமுக பிரிவு இரண்டாம் இடம்

லான்ஸ் கோப்ரல் D சரத் சந்திர கெமுனு ஹேவா படையணி

மகளிர் அறிமுக பிரிவு இரண்டாம் இடம்

பொறியியல் வீராங்கணை G.D அனுருத்த பொறியியலாளர் சேவை படையணி

35 க்கும் மேற்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம்

கோப்ரல் D.M.R திசாநாயக்க இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி

35 க்கும் மேற்பட்ட ஆண்கள் பிரிவில் நான்காம் இடம்

லான்ஸ் கோப்ரல் R.G.M ராஜபக்ஷ - இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி Running sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ