Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ தடகள வீரருக்கு அமெரிக்க மேலதிக பயிற்சிக்கான தளபதி நிதி உதவி

அமெரிக்க டெக்சாஸ் ரிலேஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ தடகள வீரர் உஷான் திவாங்க பெரேரா சமீபத்தில் உயரம் பாய்தலில் 2.28 மீற்றர் பாய்ந்து இலங்கைக்கான புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

தற்போது, அவர் ஒலிம்பிக் தரத்தை அடைவதற்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார்.

அவரது திறமைகளை கருத்தில் கொண்டு இராணுவ தடகளக் குழுவின் தலைவரும் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கத்தின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவரது எதிர்கால வெற்றிக்கு நிதி உதவி வழங்கினார். Best Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092