Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

இராணுவ குத்து சண்டை போட்டி (ஆண் மற்றும் மகளிர்)

லேயடென் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி – 2018 க்கானது அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் (Amateur Boxing Association) ஏற்பாட;டில் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான விளையாட்டரங்கில் இடம் பெற்றது. இப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச் சண்டை வீர வீரராங்கனைகள் போட்டியிட்டதில் இலங்கையின் இராணுவ குத்துச் சண்டை அணி மொத்தம் 10 தங்கப்பதக்கங்களில் 7 தங்கப் பதக்கங்களையும் தனதாக்கி கொண்டனர். அத்துடன் 4 வெள்ளி பதக்கங்களையும் 7 வெண்கல பதக்கங்களையும் எடுத்துக் கொண்டனர். இதேவேளை இலங்கை இராணுவ பெண் குத்துச்சண்டை அணி 3 தங்கப் பதக்கங்களும் 1 வெண்கலப் பதக்கமும் வென்றது.