24th January 2019 15:20:05 Hours
கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள ஹரிதாஸ் முன்பள்ளி பாடசாலை வளாகம் 65 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 15 இராணுவத்தினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் பிரபாத் கொடிதுவக்கு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.Nike footwear | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp