Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2022 19:12:14 Hours

இடைநிலை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2022 கிளிஞ்ச் சாம்பியனாக இராணுவ குத்துச்சண்டை வீரர்கள்

சமீபத்தில் நடைபெற்ற இடைநிலை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022 இல் ஆண்கள் பிரிவில் சாம்பியன்ஷிப்பையும், பெண் பிரிவில் இரண்டாம் இடத்தையும் இராணுவ ஆண் மற்றும் பெண் குத்துச்சண்டை வீரர்கள் வென்றனர்.

இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி குத்துச்சண்டை வளையத்தில் ஒக்டோபர் 5-8 திகதிகளில் இடம்பெற்றதுடன் கடற்படை மற்றும் விமானப்படை குத்துச்சண்டை வீரர்கள் உட்பட நாட்டின் முன்னணி குத்துச்சண்டை போட்டியாளர்கள் போட்டியிட்டனர்.

இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை வீரர்கள் மொத்தம் 11 தங்கப் பதக்கங்கள், 09 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இராணுவ ஆண் குத்துச்சண்டை வீரர்கள் சாம்பியன்களாகவும் பெண்கள் இரண்டாமிடத்தினையும் வென்றனர்.

மேலும், இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் சிறந்த ஆண்கள் குத்துச்சண்டை வீரர் பட்டத்தையும், சிறந்த பெண் தோல்வியாளர் பட்டத்தை இராணுவ பெண் குத்துச்சண்டை வீரர்களும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு;

தங்கப் பதக்கம் வென்றவர்கள்

1.லான்ஸ் பொம்படியர் எச்.எம்.எல்.பி ஜயவர்தன 48 கிலோ கீழ் எடை பிரிவு

2. லான்ஸ் கோப்ரல் ஏ.டி.டி.பி.ஏ.ஆர் பிரசாத் 51 கிலோ கீழ் எடை பிரிவு

3. லான்ஸ் கோப்ரல் எச்.ஐ சாமர 54 கிலோ கீழ் எடை பிரிவு

4. சிப்பாய் டி.எம்.எம்.தசநாயக்க 57 கிலோ கீழ் எடை பிரிவு

5. சிப்பாய் எல்.எஸ் நயனநந்த 63.5 கிலோ கீழ் எடை பிரிவு

6. லான்ஸ் கோப்ரல் பி.எஸ்.பி.எஸ் பெர்னாண்டோ 67 கிலோ கீழ் எடை பிரிவு

7. லான்ஸ் கோப்ரல் எஸ்.கே ஜயசேன 75 கிலோ கீழ் எடை பிரிவு

8. கோப்ரல் ஏ.ஆர்.எஸ்.டி திலகரத்ன 86 கிலோ கீழ் எடை பிரிவு

9. சிப்பாய் பி.ஏ நெத்மினி 52 கிலோ கீழ் எடை பிரிவு

10. சிப்பாய் கே.எல்.சந்தரேகா 54 கிலோ கீழ் எடை பிரிவு

11. சிப்பாய் ஒய்.ஜி.ஏ.எம் அமரதுங்க 66 கிலோ கீழ் எடை பிரிவு

வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்

1. சிப்பாய் எம்.ஏ.டி. சந்தீபா 48 கிலோ கீழ் எடை பிரிவு

2. சிப்பாய் பி.எஸ்.ஏ.பி.டீ.டி குமார 54 கிலோ கீழ் எடை பிரிவு

3. கோப்ரல் பி.பி.எஸ்.சிறிவர்தன 60 கிலோ கீழ் எடை பிரிவு

4. கோப்ரல் ஜி.பி.டீ.கே. சமிர 71 கிலோ கீழ் எடை பிரிவு

5. லான்ஸ் கோப்ரல் ஜி.வி.எம். சம்பத் 80 கிலோ கீழ் எடை பிரிவு

6. கோப்ரல் டபிள்யூ.ஏ.எம்.பி வாரியப்பெரும 86 கிலோ கீழ் எடை பிரிவு

7. சிப்பாய் எச்.கே.என்.என் பெரேரா 48 கிலோ கீழ் எடை பிரிவு

8. சிப்பாய் எ.பி.எ.டபிள்யூ ரத்நாயக்க 57 கிலோ கீழ் எடை பிரிவு

9. சிப்பாய் எச்.எஸ்.எம் சங்கல்பனி 60 கிலோ கீழ் எடை பிரிவு

வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்

1. சிப்பாய் பி.கே.யு டி சில்வா 48 கிலோ கீழ் எடை பிரிவு

2. லான்ஸ் பொம்பொடியர் டீ.எம்.டீ திவாகர 51 கிலோ கீழ் எடை பிரிவு

3. சிப்பாய் என்.பி.எஸ்.என் குமார 57 கிலோ கீழ் எடை பிரிவு

4.லான்ஸ் பொம்பொடியர் டீ.பி.ஏ.டீ பண்டார 60 கிலோ கீழ் எடை பிரிவு

5.லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எஸ்.எம்.எஸ் பண்டார 63.5 கிலோ கீழ் எடை பிரிவு

6.லான்ஸ் கோப்ரல் எஸ்.எம்.டி.ஆர்.பி சமரகோன் 63.5 கிலோ கீழ் எடை பிரிவு

7.கோப்ரல் ஜி.பி.டீ சந்தருவன் 71 கிலோ கீழ் எடை பிரிவு

8.லான்ஸ் கோப்ரல் கே.பி.எம்.எஸ் செனவிரத்ன 92 கிலோ மேல் எடை பிரிவு

9 கோப்ரல் எ.எஸ்.ருக்சான் 92 கிலோ மேல் எடை பிரிவு

10. லான்ஸ் கோப்ரல் யு.எ அவிஷ்கா 92 கிலோ மேல் எடை பிரிவு

11.சிப்பாய் ஆர்.டீ.பீ.டபிள்யூ சந்திரசேன 50 கிலோ கீழ் எடை பிரிவு

12. சிப்பாய் எம்.டி.பி மனதுங்க 54 கிலோ கீழ் எடை பிரிவு