சமீபத்திய தகவல்கள்

சிவில் பணிகள்

இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு

2026-01-12
இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை வழங்கும் நிகழ்வு

அனுராதபுரம், அசோக கனிஷ்ட பாடசாலை மற்றும் சியம்பலாகஸ்வெவ பாலர் பாடசாலை மாணவர்களின் நலனுக்காக, தந்திரிமலை அசோக கனிஷ்ட பாடசாலையில் 2026 ஜனவரி 04 ஆம் திகதி பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

எட்டம்பகஸ்கடயில் இராணுவத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

2026-01-08
எட்டம்பகஸ்கடயில் இராணுவத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

எட்டம்பகஸ்கட ஏழைக் குடும்பங்களுக்கு, எட்டம்பகஸ்கட ஸ்ரீ சுதர்மராம விஹாரையில் 2026 ஜனவரி 03 ஆம் திகதி இராணுவத்தினர் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை நடாத்தினர்.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் விநியோகத் திட்டம்

2026-01-08
இராணுவத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் விநியோகத் திட்டம்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் விநியோகத் திட்டம் நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

2026-01-06
இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

2026 ஆம் புதிய ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கும் திட்டம் இராணுவத்தினரால் 2026 ஜனவரி 03 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் விநியோகம்

2026-01-05
இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் விநியோகம்

காரைநகர் பிரதேசத்திலுள்ள 11 பாடசாலைகளைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கு 2026 ஜனவரி 04 ஆம் திகதி காரைநகர் கலாசார மண்டபத்தில் இராணுவத்தினரால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கும் திட்டம் நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் பாடசாலை எழுதுபொருட்கள் விநியோகம்

2026-01-05
இராணுவத்தினரால் பாடசாலை எழுதுபொருட்கள் விநியோகம்

2026 ஜனவரி 03 ஆம் திகதி திம்புலாகலை மனம்பிட்டியவில் உள்ள மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் மனம்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் பிள்ளைகளுக்கான பாடசாலை எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் முதியோர் இல்லத்தில் நத்தார் கொண்டாட்டம்

2026-01-02
இராணுவத்தினரால் முதியோர் இல்லத்தில் நத்தார் கொண்டாட்டம்

51வது காலாட் படைப்பிரிவு சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் மற்றும் மனிதாபிமான விழுமியங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2025 டிசம்பர் 25, அன்று கோப்பாய் இருபாலையிலுள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் சிறப்பு நத்தார் தான நிகழ்ச்சியை நடத்தியது.

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு சிவில் சமூக குழுவினால் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா ஏற்பாடு

2025-12-30
மட்டக்களப்பு சிவில் சமூக குழுவினால் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட

மட்டக்களப்பு சிவில் சமூகக் குழு 2025 டிசம்பர் 28 ஆம் திகதி புனானி சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவை நடாத்தியது. 12 மாத டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 200 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் எழுதுபொருட்கள் விநியோகத் திட்டம்

2025-12-29
இராணுவத்தினரால் எழுதுபொருட்கள் விநியோகத் திட்டம்

56வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 2025 டிசம்பர் 24, அன்று நெடுங்குளம் ஆரம்ப பாடசாலையின் 56 மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் நெடுங்குளம் ஆரம்ப பாடசாலையின் 45 மாணவர்களும், கொக்வெலிய ஆரம்ப பாடசாலையின் 11 மாணவர்களும் பயன்பெற்றனர்.

மேலும் வாசிக்க

இராணுவத்தினரால் கலுகலேயில் எழுதுபொருட்கள் விநியோகம் திட்டம்

2025-12-29
இராணுவத்தினரால் கலுகலேயில் எழுதுபொருட்கள் விநியோகம் திட்டம்

கலுகலே விஜய பராக்கிரம கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு 2025 டிசம்பர் 27, அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் பாடசாலை எழுதுபொருட்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க