சமீபத்திய தகவல்கள்

சிவில் பணிகள்

2026 வசந்தகால மலர்க் கண்காட்சி போட்டியில் இராணுவத்தினர் திறமைகள் வெளிப்படுத்தல்

2026-04-21
2026 வசந்தகால மலர்க் கண்காட்சி போட்டியில் இராணுவத்தினர் திறமைகள் வெளிப

2026 வசந்தகால மலர்க் கண்காட்சிப் போட்டி நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் அவர்களின் தலைமையில், 2026 ஏப்ரல் 17 முதல் 18 வரை நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க

இராணுவத்தினால் இரத்த தான முகாம் ஏற்பாடு

2026-04-17
இராணுவத்தினால் இரத்த தான முகாம் ஏற்பாடு

6 வது (உதவிப்படை) இலங்கை கவச வாகன படையணியின் படையினர், திருகோணமலை பொது மருத்துவமனையின் இரத்தமாற்றுப் பிரிவுடன் இணைந்து 2026 மார்ச் 28 ஆம் திகதி இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் வாசிக்க

இராணுவ வீரர்களின் பங்கேற்பில் அம்பாறை பொது மருத்துவமனையில் இரத்த தான முகாம்

2026-04-10
இராணுவ வீரர்களின் பங்கேற்பில் அம்பாறை பொது மருத்துவமனையில் இரத்த தான ம

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படைப்பிரிவின் வீரர்கள் இரத்த தான முகாமில் பங்கேற்றனர். இந்த இரத்த தான முகாம், அம்பாறை பொது மருத்துவமனையின் இரத்த வங்கியால் 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி அம்பாறை பொது மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க

தளுக்கான பகுதியில் இராணுவத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

2026-04-10
தளுக்கான பகுதியில் இராணுவத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

12 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி தளுக்கான பகுதியில் குறைந்த வருமானம் பெறும் 80 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

வெருகலில் தேவையுடைய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு

2026-04-08
வெருகலில் தேவையுடைய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு

9வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் வெருகல், முகத்துவரத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு ஒன்றைக் நிர்மாணித்து, அதனை 2026 ஏப்ரல் 06 அன்று பயனாளியிடம் முறைப்படி கையளித்தனர்.

மேலும் வாசிக்க

நெடுங்கேணி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு 561 வது காலாட் பிரிகேட் படையினரால் மீட்பு உதவி

2026-04-05
நெடுங்கேணி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு 561 வது காலாட்

2026 ஏப்ரல் 03 அன்று, அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பிரிகேட் எல்லைக்குள் உள்ள நெடுங்கேணி மருத்துவமனையைப் பாதித்த திடீர் வெள்ளத்திற்கு 561 வது காலாட் பிரிகேட் படையினர் உடனடியாகப் பதிலளித்தனர்.

மேலும் வாசிக்க

வடக்கு சுகாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தினால் இரத்ததான முகாம்

2026-03-23
வடக்கு சுகாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், யாழ். பாதுகாப்பு படை தலைம

யாழ். போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியின் வேண்டுகோளின்படி, யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாண தாதியர் பயிற்சிப் பாடசாலையில் இரத்த தான நிகழ்ச்சி ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க

நாமல்வெவ ஆரம்ப பாடசாலையில் இராணுவத்தினரால் நன்கொடை திட்டம் மற்றும் மருத்துவ முகாம்

2026-03-09
நாமல்வெவ ஆரம்ப பாடசாலையில் இராணுவத்தினரால் நன்கொடை திட்டம் மற்றும் மரு

3வது இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படையினர், நாமல்வெவ ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான பாடசாலை பொருட்கள் நன்கொடைத் திட்டம் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவற்றை 2026 மார்ச் 04 ஆம் திகதி பொலன்னறுவை பாடசாலை வளாகத்தில் நடாத்தினர்.

மேலும் வாசிக்க

மன்னாரில் இராணுவத்தினரால் மருத்துவ முகாம்

2026-03-07
மன்னாரில் இராணுவத்தினரால் மருத்துவ முகாம்

“தூய இலங்கை” திட்டத்திற்கு இணங்க, 54 வது காலாட் படைப்பிரிவின் படையினர், நானாட்டான் சுகாதார அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து, 2026 மார்ச் 04 ஆம் திகதி மன்னார், மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பல் மருத்துவம் மற்றும் தொற்றா நோய் மருத்துவம் போன்ற மருத்துவ முகாமை நடாத்தினர்.

மேலும் வாசிக்க

திம்புலாகல ஆரண்ய சேனாசனவில் நடைபெற்ற 'ஜன சுவ யாத்திரை' நிகழ்விற்கு இராணுவத்தினர் உதவி

2026-03-06
திம்புலாகல ஆரண்ய சேனாசனவில் நடைபெற்ற 'ஜன சுவ யாத்திரை' நிகழ்விற்கு இரா

கொழும்பு மகளிர் அமைப்பு, சுபமீ ஊடகங்கத்துடன் இணைந்து, பதவியேற்ற வண. திம்புலாகல ராகுலலங்கார நாயக்க தேரரின் 59 வது பிறந்தநாளை முன்னிட்டு 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனயத்தில் ‘ஜன சுவ யாத்திரை’ என்ற தலைப்பில் ஒரு சமூக நலத் திட்டம் நடாத்தப்பட்டது.

மேலும் வாசிக்க