21st April 2026
2026 வசந்தகால மலர்க் கண்காட்சிப் போட்டி நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் அவர்களின் தலைமையில், 2026 ஏப்ரல் 17 முதல் 18 வரை நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நடைபெற்றது.
3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினர் இப்போட்டியில் பங்கேற்று, பின்வரும் பிரிவுகளில் பாராட்டத்தக்க திறமைகளை வெளிப்படுத்தினர்:
நுவரெலியா நகரில் சிறந்த அரச துறை மலர்த் தோட்டம் –முதல் பரிசு
சிறந்த பூ வேலி அமைப்பு –முதல் பரிசு
தோட்டத்தில் சிறந்த புல்வெளி வடிவமைப்பு –இரண்டாம் பரிசு