தேசிய பாதுகாப்பின் முக்கியதுவம் தொடர்பாக உரையாற்றிய இராணுவ தளபதி
4th February 2020
தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க மேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக அனைத்து பாதுகாப்பு படையினரின் பங்களிப்பின் முக்கியதுவம் தொடர்பாக, பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தேசிய சுதந்திர தினத்தன்று தனது தகவலின் மூலம் குறிப்பிட்டார்.
அவருடைய முழுமையான தகவல் பின்வருமாறு: |