2023-04-07 14:00:01
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தின் இரண்டு புதிய தங்குமிட வசதி கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக இராணுவ தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இன்று காலை (6 ஏப்ரல் 2023) குருநாகல் ஹெரலியவலவில் படையணி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.
2023-04-01 20:34:24
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், சனிக்கிழமை (1) புனித நகரமான அனுராதபுரத்திற்கான சுற்றுப்பயணத்தின் போது, வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்கள் அனைவரையும் அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு அழைத்த பின்னர் கலந்துரையாடினார்.
2023-03-31 09:03:45
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது கிழக்கு விஜயத்தின் போது கல்கந்த இராணுவப் பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டதுடன், 3 வது (தொ) விவசாயம்...
2023-03-21 17:49:59
தற்போது இலங்கை வந்துள்ள ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் உயர்மட்ட குழு போர் போக்குவரத்து உபகரணங்களின் தொழில்நுட்ப தரம் மற்றும் தரத்தினை உறுதி செய்வதற்கும் விரைவில் பணியமற்றுவதற்காக உருவாக்கப்பட்டுளள் போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயற்பாட்டு தயர் நிலையினை மதிப்பீடு செய்தவற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த குழு செவ்வாய்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தது.
2023-03-16 14:38:12
இராணுவத்தின் கொமாண்டோ படையணியில் நடைபெற்ற ஒரு விழாவின் போது அவர்களின் புதிய 265 'கபில தொப்பிகள்' மற்றும் 85 'நீண்ட இலக்கு ரோந்து ' வீரர்களின் விடுகை அணிவகுப்பு புதன்கிழமை (மார்ச் 15) குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
2023-03-15 13:01:30
இராணுவத்தினருக்கு இடையிலான அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி - 2022 இன் பரிசளிப்பு விழா இன்று மாலை (14 செவ்வாய்க்கிழமை) பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணிவகுப்பு சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.
2023-03-09 12:39:02
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே அவர்கள் படையினர்கள் ஆற்றி வரும் சேவைகளை அங்கீகரிப்பதற்காகவும் பாராட்டுவதற்காகவும் புதன்கிழமை (மார்ச் 08) இராணுவ தலைமையகத்தில் 16 சிப்பாய்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் ‘யுதஹமுதபதி பிரணாம சாஹதிக’ வழங்கப்பட்டது...
2023-03-01 12:22:00
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் பணிக்காக இலங்கையின் 14 வது குழு, புறப்படுவதற்கு முன்னர் புதன்கிழமை (28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு பனாகொடை இலங்கை பீரங்கி படையணியின் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையை வழங்கியது.
2023-02-27 20:01:25
நான்கு நாள் நீண்ட நல்லெண்ணப் பயணமாக தற்போது இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜாத் கான் நியாசி, அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை திங்கட்கிழமை (27) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2023-02-25 21:36:24
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் 6 வது வருடாந்த கல்வி அமர்வு வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 24) மாலை இராணுவ சிவில் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் முகமாக “நெருக்கடியான காலங்களில் இராணுவ மருத்துவத்தின் பங்களிப்பு” என்ற கருப்பொருளில் அத்திடியவில் உள்ள ஈகிள்ஸ் லேக்சைட் ஹோட்டலில் மருத்துவ ஆலோசகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இராணுவ மருத்துவம் தொடர்பான நிபுணர்களின் பங்கேற்புடன் நடைப்பெற்றது.