2022-06-18 19:01:12
அண்மையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணியின் தலைமையகத்தின் தளபதியாக இன்று (18) காலை இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பெறுப்பேற்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உள்வாங்கள் பாடநெறி-26 இல் உள்ள அதிகாரிகள் உட்பட அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களுக்களை தெரிவித்தனர்.
2022-06-17 12:29:53
இலங்கை இராணுவம், தேசிய மற்றும் சரியான நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொரு மாபெரும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக வியாழன் (16) இராணுவத்தின் பசுமை விவசாய வழிகாட்டல் குழுவை நிறுவியுள்ளது. இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள தரிசு அல்லது கைவிடப்பட்ட அரச காணிகள் உள்ளடங்களான 1500 ஏக்கர்களில் விவசாயம் மேற்கொண்டு இலங்கை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தை மேம்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2022-06-16 18:36:10
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், தனது எதிர்காலத் திட்டமிடல்கள் மற்றும் தொலைநோக்குச் செயற்றிட்டங்கள தொடர்பில் இராணுவ தலைமையகத்தின் படையினருக்கு விளக்கமளிப்பதற்கான உரையொன்றினை இராணுவ தளபதி இன்று (16) காலை நிகழ்த்தினார்.
2022-06-13 23:28:52
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது பாரியாரும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே மற்றும் அவரது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (11) காலை கண்டி ஸ்ரீ தலதா...
2022-06-13 23:26:13
புதியதொரு நாகரீகத்தின் மலர்ச்சியினை ஏற்படுத்திய புனித பொசொன் போயா தின நாள், ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நம் அனைவருக்கம் வலிமையை தருவதாகவும் நமது தாய்நாட்டிற்கு செழிப்பூட்டுவதாகவும் அமையட்டும்...
2022-06-12 14:40:45
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது பாரியாரும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே மற்றும் அவரது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (11) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
2022-06-08 12:15:47
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் சேவையாற்றும் 740 சிப்பாய்களின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட தங்குமிட வசதிகளை நிவர்த்திசெய்யும் முகமாக, தலைமையகத்திற்கு அருகிலுள்ள தலங்கம வடக்கு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட...
2022-06-01 11:04:31
விக்கும் லியனகே என அழைக்கப்படும் லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு அவர்கள் புதன்கிழமை (1) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளைப்...
2022-05-31 17:05:21
பதவி விலகும் இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு இன்று (31) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால்...
2022-05-30 19:57:40
இராணுவத் தளபதியாகவிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பதவியை இராஜினாமம் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 'முன்னநகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 - 2025' இற்கு அமைவாக இலங்கை டெலிகொம் மொபிடல் நிறுவனதத்துடன் இணைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க நலன்புரி திட்டமான விஷேட மொபிடல் இணைப்பை இன்று (30) அறிமுகப்படுத்தினார்...