Header

Sri Lanka Army

Defenders of the Nation

13th June 2022 23:26:13 Hours

இந்த சிறப்புப் பௌர்ணமி நாள் அனைவருக்கும் நலம் மிக்கதாகும் மகிழ்ச்சிகரமானதாகவும் அமையட்டும்!

புதியதொரு நாகரீகத்தின் மலர்ச்சியினை ஏற்படுத்திய புனித பொசொன் போயா தின நாள், ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நம் அனைவருக்கம் வலிமையை தருவதாகவும் நமது தாய்நாட்டிற்கு செழிப்பூட்டுவதாகவும் அமையட்டும் !

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, இராணுவத்தின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த விசேட நாளில் இவ்வாறு தங்களது சிந்தனைகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.