2017-10-28 21:03:39
மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்ளின் ஆலோசனைக் கிணங்க மேற்கொள்ளப்படும் ஹரித கம்மான எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற வனரோப எனும் மரநடுகைத் திட்டத்தினை மையமாகக் கொண்டு ரணவிரு ஹரித அரண எனும் நிகழ்வானது இன்று (27) காலை வேளை இராணுவத் தளபதியான.....
2017-10-28 21:03:30
இராணுவத் தளபதியான லெப்படினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கிழக்கு இராணுவப் படைத் தலைமையகத்திற்கு சனிக் கிழமை (28) பயணித்தார். இதன் போது இப் படைத் தலையைகத்தின் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருடன் நலன்பரி விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
2017-10-28 19:00:09
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக் கிணங்க இராணுவத்தின் இராணுவ புணர்வாழ்பு பணியகத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட 50ற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் சுய ஆக்கவேலைப் பாட்டு பொருட்களை காட்சிப் படுத்தும் நிகழ்வானது எதிர்வரும் ......
2017-10-28 10:20:14
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பொலன்னறுவை மாவட்டச் செயலாளரைச் கடந்த வெள்ளிக் கிழமை (27) மதியம் சந்தித்தார். அந்த வகையில் பிபிதெமு எனும் பெலன்னறுவை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தைப் பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது.
2017-10-27 16:19:33
இலங்கை இராணுவத்தின் வெடிகுண்டுகள் தமது சிறந்த மோப்ப சக்தியின் மூலம் நுகர்ந்து கண்டெடுக்கக் கூடிய திறமை மிக்க நாயாகக் காணப்படும் யங்கி அமெரிக்காவின் வாசிங்டனில் மார்சல் மரபுரிமை.....
2017-10-27 16:00:30
நாட்டின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதித்தம் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவயங்களை இழந்து விஜயபாகு காலாட் படையணியின் படை வீரர்கள் மூவரது திருமண நிகழ்வு ‘பியநெவே அபி’ அமைப்பின் போயகன ‘ த சலுட்’ ஹோட்டலில் செவ்வாய்க கிழமை (24) ஆம் திகதி இடம்பெற்றது.
2017-10-26 09:17:16
முதன் முறையாக இராணுவத்தின் வழங்கள் மற்றும் போக்குவரத்து பணியகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் சமையல் மற்றும் சமயல் கலையில் பட்டப் படிப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் இராணுவ தலைமையகத்தின்....
2017-10-26 09:15:20
இந்திய இலங்கை இராணுவப் படையினருக்கிடையிலான 2017ஆம் ஆண்டிற்காக 14 நாள் (ஒக்டோபர் 13-36 வரை) இடம் பெற்ற மித்தி சக்திக் கூட்டுப் பயிற்ச்சியானது கடந்த வியாழக் கிழமை (26) நிறைவடைந்தது.
2017-10-26 09:10:16
பிரித்தானிய பொலிஸ் பிரதிநிதியான சேர் ஹர்க் ஓர்ட் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை நேற்றய தினம் (25) புதன் கிழமை காலை வேளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2017-10-25 16:37:18
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய விவகார அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் பாதுகாப்பு படையினரால் யாழ் காரைநகர் கீரிமலை பிரதேசத்தில் ஆறு வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்......