2018-07-22 09:00:15
செஷ் எஸ்எஸ்சி 2018 ஆம் ஆண்டிற்கான திறந்த போட்டிகளில் இராணுவ செஷ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
2018-07-21 21:28:43
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (22) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ‘சிலுமின மற்றும் இரிதா லங்காதீப....
2018-07-21 21:05:43
நீர்கொழும்பு நகரசபை ஊழியர்களுக்கு இராணுவத்தினரால் ‘தலைமை மற்றும் திறன் அபிவிருத்தி’ தொடர்பான பயிற்சி பட்டறைகள் தியதலாவையில் உள்ள இராணுவ சினையிபர் சூட்டுப் பயிற்சி முகாமில் ஜூலை மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
2018-07-21 19:53:45
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய பனாகொடையில் அமைந்துள்ள 1 ஆவது இலங்கை தரைப்படை போர் கருவிச் சிறப்பணி...
2018-07-21 14:53:45
ஜீ.சி 2018 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மடு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கருத்தரங்குகள் பெரிய பண்டிபிரிச்சான் மஹா வித்தியாலயத்தில் ஜூலை மாதம் 18 ஆம்....
2018-07-21 11:53:45
ஹல்துமுல்ல மற்றும் யகன்வெலயில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தை சேர்ந்த 20 இராணுவத்தினரது பங்களிப்புடன் இந்த தீயனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
2018-07-20 17:28:37
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது அறிவுறுத்தலுக்கமைய (19) ஆம் திகதி வியாழக் கிழமை சோமாவதி தேசிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டது.
2018-07-20 10:27:24
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 மற்றும் 224 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம்முறை 2018 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மூதூர் அல் ஹயிதயா மஹா வித்தியாலயத்தில் ஜூலை மாதம் 17, 18 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
2018-07-20 10:16:45
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது தலைமையில் 'தனிப்பட்ட நடத்தை' தொடர்பான விழிப்புணர்வு...
2018-07-20 10:15:45
புகழ்பெற்ற திவசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் கந்துபோத தியான மையத்தில் அபிமங்சல – 1 போர் வீரர்களுக்கு தியான நிகழ்வுகள் (18) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.