Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2018 21:05:43 Hours

நீர்கொழும்பில் அரச ஊழியர்களுக்கு இராணுவத்தினரால் பயிற்சி பட்டறை

நீர்கொழும்பு நகரசபை ஊழியர்களுக்கு இராணுவத்தினரால் ‘தலைமை மற்றும் திறன் அபிவிருத்தி’ தொடர்பான பயிற்சி பட்டறைகள் தியதலாவையில் உள்ள இராணுவ சினையிபர் சூட்டுப் பயிற்சி முகாமில் ஜூலை மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இந்த பயிற்சிகளுக்கு 47 அரச ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்ச்சி திட்டத்தின் நோக்கம் அரச ஊழியர்களின் திறமை மற்றும் வாழ்க்கை திறன்களை ஊக்குவிப்பதுடன் கூட்டுப் பணியை மேம்படுத்துவதும் ஆகும்.

Running sports | Nike