Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2018 17:28:37 Hours

சோமவதி தேசிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீ அனைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது அறிவுறுத்தலுக்கமைய (19) ஆம் திகதி வியாழக் கிழமை சோமாவதி தேசிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டது.

சுற்றுளாலிகள் மற்றும் பக்தர்கள் செல்கின்ற சோமாவதி தேசிய வனப்பகுதியில் இந்த காட்டு தீ பரவியதும் என்று செய்தி கேட்டதும் இராணுவத்தினர் விரைந்து செயல்பட்டு இலங்கை இராணுவத்தின் 7 மற்றும் 9 ஆவது பீரங்கிப் படையணியைச் சேர்ந்த படையினர் 50 பேர் இந்த பிரதேசத்திற்கு வருகை தந்து இந்த தீக்களை அனைத்து கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Running sport media | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger