2018-11-07 15:57:05
தியதலாவையிலுள்ள சூட்டுப் பயிற்சி மைதானத்தில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கு இடையிலான துப்பாக்கி சூட்டுப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம்......
2018-11-05 19:55:41
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியாவெலி உத்தங்கேணி பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இம்முறை பொது சாதாரன தர பரீட்சைக்கு......
2018-11-05 19:45:41
மடு கச்சானமரதமடு பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த அங்கவீனமுற்ற 16 நபர்களுக்கு உதவியளிக்கும் நோக்கத்துடன் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் செயற்கை உறுப்புக்கள் நன்கொடையாக...
2018-11-05 17:00:16
மேற்கொள்ளப்படுகின்ற வனரோப எனும் சர்வதேச மர நடுகைத் திட்டத்திற்கு அமைவாக தமபுள்ளையில் அமைந்துள்ள இயந்திரவியல் காலாட் படையணித் தலைமைய படையினரால் மர நடுகை நிகழ்வு இப் படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (4) மேற்கொள்ளப்பட்டது.
2018-11-05 16:45:16
இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு படையணியின் 28ஆவது படைத் தலைமையக ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இப் படையணியைச் சேர்ந்த யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த படையினருக்கான நினைவஞ்சலி....
2018-11-05 16:40:10
59ஆவது படைத் தலைமைய படையினரால் வருடாந்த புண்ணிய பௌத்தமத பூஜை நிகழ்வூகள் ஸ்ரீ சம்போதி விகாரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (4) இடம் பெற்றது.
2018-11-05 16:15:10
முல்லைத் தீவூ பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்தில் (1-2 நவம்பர்) இருநாள் தலைமைத்துவம் எனும் தலைப்பிலான கருத்தரங்கானது இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2018-11-05 16:05:10
அதிகாரிகள் மற்றும் படையினர் இடையே உள ரீதியான சமாதானத்தை உண்டுசெய்யூம் நோக்கில் உளப் பணிப்பகத்தினால் பெல்லுமகார பவூண்செத் விபாசன தியான மையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தியான.....
2018-11-05 16:00:10
23ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் டபிள்யூ ஏ கே பி உடலுபொல அவர்கள் 21ஆவது படைத் தளபதியாக தமது கடமைப் பொறுப்பை கடந்த வியாழக் கிழமை (1) ஏற்றார்.
2018-11-05 14:55:46
கொழும்பில் உள்ள அமெரிக்க துhதரகத்தின் இரு துாதரக அதிகாரிகள் இராணுவத்தினருக்கான சிவில் தொடர்பாடல் தொடர்பான பல்வேறுபட்ட பயிற்சிகள் தொடர்பாடல் தொடர்பான கலந்துரையாடலை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த புதன் கிழமை (31) மேற்கொண்டிருந்தனர்.