Header

Sri Lanka Army

Defender of the Nation

05th November 2018 16:00:10 Hours

23ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

23ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் டபிள்யூ ஏ கே பி உடலுபொல அவர்கள் 21ஆவது படைத் தளபதியாக தமது கடமைப் பொறுப்பை கடந்த வியாழக் கிழமை (1) ஏற்றார்.

இதன் போது இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வூகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வூகள் இடம் பெற்றதோடு இதன் போது அதிகாரியவர்கள் தமது அதிகாரபூர்வ கையொப்பத்தையிட்டதுடன் இப் படைத் தலைமையகத்தில் மா கன்று நடல் நிகழ்வூம் இடம் பெற்றது.

இதன் போது அனைத்து படைத் தளபதியகளும் உயர் அதிகாரிகளுகம் படையினரும் மற்றும் 23படைத் தலைமையக படையினரும் கலந்து கொண்டனர்.

இவ் அதிகாரியவர்கள் பிரிகேடியர் பி டபிள்யூ டீ பி அபேநாயக்க அவர்களிற்கு பதிலாக நியமக்கப்பட்டதுடன் இவ் அதிகாரியவர்கள் 14ஆவது படைத் தலையைக கட்டளை அதிகாரியாக கடமைப் பொறுப்பேற்றார். Running sneakers | Nike