Header

Sri Lanka Army

Defender of the Nation

05th November 2018 14:55:46 Hours

அமெரிக்க துாதரக அதிகாரிகள் இராணுவ சிவில் தொடர்பாடல் நிகழ்வுக்கான உதவி வழங்கல்

கொழும்பில் உள்ள அமெரிக்க துhதரகத்தின் இரு துாதரக அதிகாரிகள் இராணுவத்தினருக்கான சிவில் தொடர்பாடல் தொடர்பான பல்வேறுபட்ட பயிற்சிகள் தொடர்பாடல் தொடர்பான கலந்துரையாடலை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த புதன் கிழமை (31) மேற்கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான அமெரிக்க துhதரக தொடர்பாடல் பணிப்பாளரான திரு ஆர்மடோ எ பெரல்டா மற்றும் பிரதி பணிப்பாளரான (சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு) திரு ஜொனதன் எம் கொட்டன் போன்றவர்களின் பங்களிப்போடு இக் கலந்துஐரயாடலானது கேர்ணல் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியான பி கே எஸ் நந்தன அவர்களின் தலைமையில் பல உயர் அதிகாரிகளின் பங்களிப்போடு இடம் பெற்றது. Best Nike Sneakers | 『アディダス』に分類された記事一覧