Header

Sri Lanka Army

Defender of the Nation

07th November 2018 15:57:05 Hours

படையணிகளுக்கு இடையிலான துப்பாக்கி சூட்டுப் போட்டிகள் – 2018

தியதலாவையிலுள்ள சூட்டுப் பயிற்சி மைதானத்தில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கு இடையிலான துப்பாக்கி சூட்டுப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த போட்டிகள் இராணுவ ‘லயிட் ஆம் எசோசியேஷன்’ சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. போட்டியில் இராணுவத்திலுள்ள 440 ஆண் படையினரும் 10 மகளீர் வீராங்கனைகள் உட்பட 45 துப்பாக்கி சூட்டு அணியினர் பங்கேற்றுக் கொண்டனர்.

இப் போட்டியில் கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த இராணுவ வீரன் சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது, மூன்றாவது இடத்தை கொமாண்டோ படையணி மற்றும் கஜபா படையணி பெற்றிருந்தது.

போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு (3) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் இராணுவ ‘லயிட் ஆம் எசோசியேஷன்’ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் செனரத் நிவுனஹெல்ல அவர்களது அழைப்பையேற்று வருகை தந்தார்.

வருகை தந்த பிரதி பதவி நிலை பிரதானி துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் பங்கேற்றி வெற்றீயீட்டிய வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

வெற்றியீட்டிய வெற்றியாளர்களது விபரங்கள் கீழ்வருமாறு சிறந்த குழு

முதலாவது இடம் – கெமுனு ஹேவா படையணி

இரண்டாவது இடம் – கொமாண்டோ படையணி

மூன்றாவது இடம் – கஜபா படையணி

சிறந்த துப்பாக்கி சூட்டாளர்

முதலாவது இடம் – லான்ஸ் கோப்ரல் ஜி.கச்.ஜி விஜயரதன் – 5 இலங்கை இலேசாயுத காலாட் படையணி இரண்டாவது இடம் – ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 பி.கே வசந்த – 15 சிங்கப் படையணி மூன்றாவது இடம் – லான்ஸ் கோப்ரல் டி. ஜி.ஏ சஞ்ஜய குமார – 4 கெமுனு ஹேவா படையணி

றந்த கட்டளை அதிகாரி

முதலாவது இடம் – மேஜர் டி.எம்.ஈ.ஆர்.கே தென்னகோன் - 5 இலங்கை இலேசாயுத காலாட் படையணி

இரண்டாவது இடம் – லெப்டின ன்ட் கேர்ணல் எஸ் ராஜபக்‌ஷ – 23 இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி

மூன்றாவது இடம் – லெப்டினன்ட் கேர்ணல் எச்.ஏ.ஏ.என்.சி பிரபாத் – 4 பொறியியல் காலாட் படையணி

சிறந்த மேஜர்

முதலாவது இடம் – மேஜர் வி.எம் ரூபசிங்க – 1 கொமாண்டோ படையணி

இரண்டாவது இடம் – மேஜர் கே.ஏ.ஈ.எஸ் கஸ்தூரியாரச்சி – 15 இலங்கை பீரங்கிப் படையணி

மூன்றாவது இடம் மேஜர் ஆர்.எம்.டி.என் ரத்னாயக – 23 கெமுனு ஹேவா படையணி

சிறந்த கெப்டன்

முதலாவது இடம் – கெப்டன் எஸ்.ஏ.டீ.டீ விமலசூரிய – 14 கஜபா படையணி

இரண்டாவது இடம் – கெப்டன் டீ.ஏ.எம்.கே விஜயவந்த – 1 கொமாண்டோ படையணி

மூன்றாவது இடம் – கெப்டன் ஜே.எச்.எஸ். சம்பத் – 7 கெமுனு ஹேவா படையணி

சிறந்த லெப்டினன்ட்

முதலாவது இடம் – லெப்டின ன்ட் எச்.ஜி.எச்.ஏ கமகே – 2 ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையணி

இரண்டாவது இடம் – லெப்டின ன்ட் டீ.கே.பி.டப்ள்யூ ஜயசேகர – 1 கொமாண்டோ படையணி

மூன்றாவது இடம் – லெப்டின ன்ட் பி.என்.டி குமார – 16 கெமுனு ஹேவா படையணி

சிறந்த 2 ஆம் தர லெப்டினன்ட்

முதலாவது இடம் –2 ஆம் தர லெப்டினன்ட் டப்ள்யூ.எச்.டி.எல் குணதிலக–5 ஆவது கஜபா படையணி

இரண்டாவது இடம் –லெப்டினன்ட் டப்ள்யூ.எம்.யூ.பி.பீ விஜயரத்ன–4 ஆவது பீரங்கிப் படையணி

மூன்றாவது இடம் – லெப்டினன்ட் எம்.ஜே.கே.டப்ள்யூ பெரேரா– ஆவது மின்சார பொறியியலாளர் படையணி

சிறந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்

முதலாவது இடம் - ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 பி.கே வசந்த – 15 சிங்கப் படையணி

இரண்டாவது இடம் – ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 ஆர்.எம்.கே.ஜே.கே.டி ராஜபக்‌ஷ – 1 கொமாண்டோ படையணி

மூன்றாவது இடம் – ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 ஆர்.எம்.ஏ.என் ரத்னாயக – 7 பீரங்கிப் படையணி

சிறந்த சாஜன்

முதலாவது இடம் – சாஜன்ட் ஆர்.டீ.சி.எஸ். ராஜமுனி – 1 விஜயபாகு காலாட் படையணி

இரண்டாவது இடம் – சாஜன்ட் எல்.எச் கமலசிரி – 3 பொறியியல் காலாட் படையணி

மூன்றாவது இடம் – பதவி நிலைச் சாஜன் எம்.ஏ.கே திசாநாயக – 15 தேசிய பாதுகாப்பு படையணி

சிறந்த கோப்ரல்

முதலாவது இடம் -கோப்ரல் பி.டி.பி பிரேமதாஸ – 3 மின்சார பொறியியல் படையணி

இரண்டாவது இடம் – கோப்ரல் ஆர்.டீ.ஈ பிரதீப் குமார – 1 கெமுனு ஹேவா படையணி

மூன்றாவது இடம் – பொம்படியர் ஜி.ஏ.என் சஞ்ஜீவ – 14 பீரங்கிப் படையணி

சிறந்த லான்ஸ் கோப்ரல்

முதலாவது இடம் - லான்ஸ் கோப்ரல் ஜி.எச்ஜி விஜயரத்ன – 5 இலேசாயுத காலாட் படையணி

இரண்டாவது இடம் – லான்ஸ் கோப்ரல் டீ.ஜி.ஏ சஞ்ஜய குமார – 4 கெமுனு ஹேவா படையணி

மூன்றாவது இடம் – லான்ஸு கோப்ரல் ஜே.ஏ.ஐ.பி ஜயலத் – 18 விஜயபாகு காலாட் படையணி சிறந்த போர் வீரன் முதலாவது இடம் - போர் வீரன் பி.என் விபுல–14 கெமுனு ஹேவா படையணி இரண்டாவது இடம் – போர் வீரன் ஆர்.டி பாலகே–5 படைக்கலச் சிறப்பணி மூன்றாவது இடம் – போர் வீரன் ஜி.ஏ.வி திசாநாயக–2 விஷேட படையணி Best jordan Sneakers | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD