2019-01-14 12:06:01
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பூவரசங்குளம் சிவநகர் பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு வீடுகள் நிர்மானிப்பதற்கான மூலப் பொருட்கள் இம்மாதம்....
2019-01-14 12:05:45
இராணுவ பயிற்சி பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ அதிகாரிகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்சி இலக்கம் 2 கீழ் சிறப்புத்தன்மை பயிற்சிகள் பனாகொடையில் அமைந்துள்ள இராணுவ பீரங்கிப்படைத் தலைமையகத்தில் இராணுவ உயரதிகாரிகளின் விரிவுரைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.
2019-01-14 12:05:28
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 652, 653 ஆவது படைத் தலைமையகங்களின் ஏற்பாட்டில் சமூக சேவைப் பணிகள் ஜனவாரி 7 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இடம்பெற்றது. அக்கரயான்குளம்....
2019-01-14 12:03:15
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்ட செயலாளரான திரு பன்டுக எஸ்.பி அபேவர்தன அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு படையினர் மற்றும்....
2019-01-14 12:00:04
இலங்கை இராணுவத்தின் 233 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியா கேர்ணல் ஆர். எல்விடிகல அவர்கள் இம்மாதம் (06) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுகளின் பின் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பதவியேற்றார். இவர் இந்த படைத் தலைமையகத்தில் நியமிக்கப்பட்ட 26 ஆவது படைத் தளபதியாவார். இதற்கு....
2019-01-14 11:57:52
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 45 வேலை நாட்கள் படையினருக்கு ஆங்கில பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப் பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 29 ஆம் திகதி வரை ஆங்கில பயிற்சி நெறி இடம்பெற்றது. இதில் 26 இராணுவத்தினர்....
2019-01-12 20:08:12
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 222, 22 ஆவது படைப் பிரிவுத் தலைமையகங்களின் ஏற்பாட்டில் சிவில் கிரிக்கட் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் (07) ஆம் திகதி திங்கட் கிழமை கந்தளாய் பாத்தியகம பொது மைதானத்தில் இடம்பெற்றது.
2019-01-12 16:48:35
இலங்கை இராணுவத்திலுள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டிலும் விஜயதுங்க மஹரகம நிறுவனத்தினரது அனுசரனையுடன் கதிரவெலியில் அமைந்துள்ள திலகவதியார் மகளீர் ஆனாதை விடுதியில் உள்ள பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் இம்மாதம் (02) ஆம் திகதி நன்கொடையாக....
2019-01-12 16:44:09
இம்மாதம் (12) ஆம் திகதி நிட்டவெல மைதானத்தில் இலங்கை இராணுவ ரக்பி கழகம் மற்றும் கென்டி எஸ்சி ரக்பி கழகத்திற்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை இராணுவ ரக்பி கழகம் திறமையாக விளையாடி வெற்றியை சுவீககரித்துக் கொண்டது.
2019-01-10 21:38:13
பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையுடன் சேகரிக்கப்பட்ட 1.6 மில்லியன் பெறுமதிமிக்க பாடசாலை உபகரணங்கள்...