Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2019 12:03:15 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மாவட்ட செயலாளரை சந்திப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்ட செயலாளரான திரு பன்டுக எஸ்.பி அபேவர்தன அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் கிழக்கு படைத் தளபதி மாவட்ட செயலாளருக்கு வலியுறுத்தினார். இச்சந்திப்பின் இறுதியில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் நினைவுச் சின்னமும் மாவட்ட செயலாளருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மதகுருவான பொலன்னறுவை கல்விகாரை கந்தகெட்டிய அடட்சீ தேரரைச் சந்தித்து தனது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.latest jordans | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos