Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2019 12:05:45 Hours

இராணுவ அதிகாரிகளுக்கு சிறப்புத்தன்மை பயிற்சிகள்

இராணுவ பயிற்சி பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ அதிகாரிகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்ட பயிற்சி இலக்கம் 2 கீழ் சிறப்புத்தன்மை பயிற்சிகள் பனாகொடையில் அமைந்துள்ள இராணுவ பீரங்கிப்படைத் தலைமையகத்தில் இராணுவ உயரதிகாரிகளின் விரிவுரைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஒரு அங்கமாக இராணுவ தளபதியினால் OPEC தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ தரநிலைகள், ஒழுங்குமுறை மற்றும் சமூக பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் கருத்தரங்கு கொழும்பு கலதாரி ஹோட்டல் மற்றும் சங்கிரி – லா ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த பயிற்சியை இராணுவத்திலுள்ள இரண்டாம் லெப்டினன்ட், லெப்டினன்ட் மற்றும் கெப்டன் தரத்திலுள்ள 27 அதிகாரிகள் மேற்கொண்டனர்.Running Sneakers Store | adidas