Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2019 12:06:01 Hours

இராணுவத்தினரால் வீடுகள் நிர்மானிப்பதற்கு மூலப்பொருட்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பூவரசங்குளம் சிவநகர் பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு வீடுகள் நிர்மானிப்பதற்கான மூலப் பொருட்கள் இம்மாதம் (10) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி ஜே திலகரத்ன அவர்களது பணிப்புரைக்கமைய வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு சீட் (கூரைகள்), சீமேந்து பைகள், செங்கற்கள் போன்ற மூலப் பொருட்கள் இவர்களுக்கு வீடு நிர்மானிப்பதற்காக வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் மரக் கன்றுகளும் இவர்களது வீட்டு வளாகத்தினுள் நடுவதற்காக இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.Sports Shoes | Nike Shoes