2019-02-20 12:17:51
காங்கேசன்துறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தல்செவன ஹோட்டலில் சிறுவர்களுக்கான பூங்காவொன்று புதிதாக அமைக்கப்பட்டு இம்மாதம் (18) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
2019-02-19 15:17:51
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் பிரிகேடியர் எம்போவோ அவர்கள் ராகம பொது வைத்தியசாலையில் சுகையீனமுற்றிருந்த நிலையில் 18 ஆம் திகதி காலமாணார்.
2019-02-19 10:17:51
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் படைக் கலச் சிறப்பணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களின் தலைமையில் பம்பலபிடியில் அமைந்துள்ள லின்ட்ஷே மகளீர் பாடசாலை மாணவிகளுக்கு மாணவி தலைவி சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இம்மாதம் (18) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-02-19 09:17:51
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கு மூன்று மாத கால ஆங்கில பயிற்சி நெறிகள் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 18 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2019-02-18 18:20:13
நடேஷ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரனையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் காங்கேசன்துறை நடேஷ்வரா...
2019-02-18 17:57:43
சுகாதார அமைச்சு, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவம், இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறைக் கவுன்சில், இரசாயன ஆயுதக் கழகங்களுக்கான தேசிய அதிகாரசபை, அனர்த்த முகாமைத்துவ மையம், இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ், விஷேட அதிரடிப்படை ,...
2019-02-18 17:35:03
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள டிகான், புதூர், அம்மன்டானாவெலி, கண்டலடி மற்றும் ஒமடியாமவு போன்ற பிரதேசங்களில் வறுமை கோட்டின் கீழ் வாழும் 150 குடும்பத்தினருக்கும் 100 பாடசாலை மாணவர்களுக்கும்...
2019-02-17 18:37:03
இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி இலங்கை இராணுவத்திலுள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்களுக்கு மோட்டார் சைக்கிள்...
2019-02-17 18:37:03
இலங்கை இராணுவ எகடமியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ கெடெற் அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு இம் மாதம் (17) ஆம் திகதி வருகையை மேற்கொண்டனர்.
2019-02-17 18:33:29
இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் 12 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு அனைத்து சமயங்களது ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன. கதிர்காமம் கிரிவெஹெர தேவாலயம் மற்றும் ஶ்ரீ மஹா போதிய, ஶ்ரீ தலதா மாளிகையில் பௌத்த மத ஆசிர்வாத பூஜைகளும், வஹாகோட்ட றோமன் கத்தோலிக்க ஆலயத்தில் கிறிஸ்த்தவ ஆசிர்வாத வழிபாடுகளும்...