Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2019 17:57:43 Hours

இராணுவ பொறியியல் படையணியினரால் பயிற்சிகள் வழங்கி வைப்பு

சுகாதார அமைச்சு, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவம், இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறைக் கவுன்சில், இரசாயன ஆயுதக் கழகங்களுக்கான தேசிய அதிகாரசபை, அனர்த்த முகாமைத்துவ மையம், இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ், விஷேட அதிரடிப்படை , இராணுவ மருத்துவ படையணி, 10 வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு 14 ஆவது இராணுவ பொறியியல் இரசாயன உயிரியல் கதிர்வீச்சியல் மற்றும் அணுசக்தி படையணியினால் இம் மாதம் (15) ஆம் திகதி மத்தேஹொட பொறியியலாளர் படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இந்த பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இயற்கையாக, தற்செயலாக இடம்பெறும் செயற்பாடுகளுக்கு முகமளிப்பது தொடர்பான விடயங்கள் இந்த பயிற்சிகளின் ஊடாக இவர்களுக்கு விளக்கமளித்து இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சியில் 40 அங்கத்வர்கள் பங்கு பற்றிக் கொண்டனர். அவர்களில் போஸ்னியா, மாலைதீவு, துனிசியா மற்றும் துருக்கி நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு அங்கத்தவர்கள் 10 பேர் உள்ளடங்குவர்.

பயிற்சிகள் பொறிமுறை படையணியின் (பிரிக்கட்) கட்டளை தளபதி பிரிகேடியர் ஏ. என் அமரசேகர அவர்களது தலைமையில் பொறிமுறை படையணியின் அதிகாரிகள் இருவர் உட்பட 52 படையினரால் இந்த பயிற்சிகள் வழங்கு வைக்கப்பட்டன. affiliate tracking url | Air Jordan