Header

Sri Lanka Army

Defender of the Nation

19th February 2019 15:17:51 Hours

ஓய்வு பெற்ற பிரிகேடியர் எம்போவோ காலமானார்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் பிரிகேடியர் எம்போவோ அவர்கள் ராகம பொது வைத்தியசாலையில் சுகையீனமுற்றிருந்த நிலையில் 18 ஆம் திகதி காலமாணார்.

இவரது மரண வீட்டு விலாசமானது இலக்கம் 266/6, பிரதேச செயலக வீதி, கண்டி வீதி, மாலவபிடிய குருணாகல் இவர் எல்டிடிஈ பயங்கரவாத நடவடிக்கைகளின் போது பூரன காயமுற்று சக்கர நாற்காலியில் இருந்து வந்த அதிகாரியாவார்.

இவரது இறுதி மரணச் சடங்குகள் புதன் கிழமை (20) ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு மாலாவப்பிடிய பொது மையானத்தில் இடம்பெறும். Running Sneakers Store | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK