Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2019 12:17:51 Hours

தல்செவனவில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

காங்கேசன்துறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தல்செவன ஹோட்டலில் சிறுவர்களுக்கான பூங்காவொன்று புதிதாக அமைக்கப்பட்டு இம்மாதம் (18) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த பூங்காவை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் வருகை தந்து திறந்து வைத்தார்.

அத்துடன் இந்த ஹோட்டலில் சுற்றுலாவின் நிமித்தம் வரும் சுற்றுலா பிரயாணிகள் உலாவருவதற்கான வண்டியும் இந்த நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. Mysneakers | adidas Yeezy Boost 350