நலன்புரி

Clear

இராணுவப் போர்க் கல்லூரி படையினருக்கு குடிநீர் வழங்க நீர் சுத்திகரிப்பு நிலையம்

2024-12-17

இராணுவப் போர்க் கல்லூரி படையினருக்கு குடிநீர் வழங்குவதற்காக, இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹெவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 டிசம்பர் 2024 அன்று வளாகத்தில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.


இயந்திரவியல் காலாட் படையணியில் படையினருக்கான புதிய தங்குமிட கட்டிடம் திறந்து வைப்பு

2024-12-02

இயந்திரவியல் காலாட் படையணியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட கட்டிடம் 29 நவம்பர் 2024 அன்று 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


14 வது காலாட் படைப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அதிகாரிகள் விடுதி திறப்பு

2024-11-27

14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அதிகாரிகளுக்கான ஆறு புதுப்பிக்கப்பட்ட அறைகள் 25 நவம்பர் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.


11 வது காலாட் படைப்பிரிவினரால் உலர் உணவு பொதிகள் விநியோகம்

2024-11-21

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நன்கொடை நிகழ்ச்சி 18 நவம்பர் 2024 அன்று பல்லேகலை 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.


பலாலி இராணுவத் தள வைத்தியசாலையில் அதிகாரிகள் வார்டு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியினால் திறப்பு

2024-11-17

பலாலி இராணுவத் தள வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான வார்டு 2024 நவம்பர் 16 ஆம் திகதி யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.


மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியால் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கான புதிய வீடு திறந்து வைப்பு

2024-10-29

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 25 ஒக்டோபர் 2024 அன்று அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்காக புஸ்ஸல்தெனிய, அட்டுகொட, தமுனுபொலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.


7 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் மறைந்த சிப்பாய்க்கு புதிய வீடு நிர்மாணிப்பு

2024-10-24

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டலின் கீழ் 7 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஏகே மல்லவாராச்சி பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் மறைந்த கோப்ரல் டபிள்யூ.எம். லலித் பண்டார அவர்களுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி 7 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.


24 வது காலாட் படைப்பிரினால் புதிய வாகன தரிப்பிடம் நிர்மாணிப்பு

2024-10-20

24 வது காலாட் படைப்பிரிவு படையினர் 2024 ஒக்டோபர் 16 அன்று 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புதிய வாகன தரிப்பிடத்தை நிர்மாணித்தனர்.


யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தினால் இளவாலையில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

2024-10-19

யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் இளவாலையில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று கையளிக்கப்பட்டது. யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வீட்டின் சாவியை கையளித்தார்.


11 வது காலாட் படைப்பிரிவில் நன்கொடை திட்டம்

2024-10-03

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்யூ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 01 ஒக்டோபர் 2024 அன்று 11 காலாட் படைப்பிரிவில் புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.