2022-01-05 20:46:44
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நாடளாவிய ரீதியில் சேதன பசளை உற்பத்தியை முன்னெடுத்து, நடைமுறைப்படுத்த மற்றும் ஒருங்கிணைக்க ராஜகிரியவில் உறுவாக்கப்பட்ட பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் முதலாவது அமர்வு இன்று...
2022-01-03 14:55:45
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகம் புத்தாண்டின் முதல் வேலை நாளை திங்கட்கிழமை (3) காலை அரச சேவையாளர் உறுதிமொழி வாசிப்பு மற்றும் வாழ்த்து பரிமாற்றத்துடன் ஆரம்பமானது...
2021-12-29 14:09:56
புத்தாண்டு விடியலை முன்னிட்டு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (29) காலை யாழ். புது வருடகால பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் குடும்பங்களிலுருந்து அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி, வடக்கில் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர் மீதான தனது அக்கறையை...
2021-12-24 22:34:02
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் நத்தார் வாழ்த்து செய்தி இயேசு கிறிஸ்துவின் சுபீட்சத்துக்கான பிறப்பை கொண்டாடும் வகையில் உலகவாழ் மக்களால் ஒற்றுமை , சமாதானம் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் சுபீட்சமான நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் கிறிஸ்தவ அங்கத்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும்.
2021-12-24 05:10:12
இலங்கையின் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையிலும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளை மேலும் வலுவூட்டும் வகையிலும் இராணுவ தலைமையக படையினரால் 'அமைதியின் இளவரசர்' இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கண்கவரும் வகையில் இராணுவ தலைமையக வளாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் மின்னொளியூட்டி...
2021-12-22 22:23:30
இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில் 'இராணுவ கரோல்ஸ்' கீதம் இசைக்கும் நிகழ்வுகள் நெலும் பொக்குண கலையரங்கத்தில் கிறிஸ்தவ மத குருமார்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இராணுவ குடும்பங்களின் பங்கேற்புடன் இன்று (22) பிற்பகல் ஆரம்பமானது...
2021-12-19 17:18:47
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (19) நாட்டிற்கான அர்பணிப்புக்கு தயாராகவிருக்கும் 316 துணிச்சலான பயிலிளவல் அதிகாரிகள் ஆண் மற்றும் பெண்களின் தோள்களில் அவர்களுக்கான சின்னங்கள் அணிவிப்பக்கப்பட்டு அதிமேதகு ஜனாதிபதியவர்களால் அலங்கரிக்கப்பட்டது. பெருமை மிகு இந்நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளின் களஞ்சியமாக விளங்கும்...
2021-12-17 16:21:37
இலங்கை இராணுவ கல்விச் செயற்பாடுகளில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கும் முகமாகவும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் 21 ஆம் நூற்றாண்டின் நடைமுறை மாற்றங்களுடன் இணங்கிச் செயற்படும் வகையில் பாதுகாப்பு துறைசார் ஆராய்ச்சியில் ஈடுபடும் வல்லமை கொண்ட அதிகாரிகளை உருவாக்குதல், சிக்கலுக்கு சரியான முறையில் தீர்வுக்காண கூடிய மற்றும் உலகளாவிய மாற்றங்களுடன் பொருத்தமான...
2021-12-13 10:57:57
இலங்கை பீரங்கி படையணியின் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ' வர்ண இரவு' விருது வழங்கும் விழா, இன்று (12) மாலை கொழும்பு நெலும் பொகுன கலையரங்கில் அரங்கேறியது. இதன்போது இராணுவ வீரர்களின் தனித்துவமான விளையாட்டுத்...
2021-12-11 00:27:07
மறைந்த இந்திய பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி திருமதி மதுலிகா ராவத் ஆகியோரின் இராணுவ இறுதிச் சடங்குகள் இன்று (10) பிற்பகல் டில்லியில் உள்ள தௌலா குவானில் உள்ள பிரார் மயானத்தில், அமைச்சர்கள், பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதர்கள் மத்தியில் முழு இராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள்...