2022-09-20 19:31:38
சர்வதேச விளையாட்டுத் துறையில் தனித்துவமாக சாதனை படைத்த இராணுவ சாதனையாளர் ஆண் மற்றும் பெண்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் ஊக்குவிப்புகளைப் பெறுவதற்காக இன்று (20) காலை இராணுவத் தலைமையகத்தில் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.
2022-09-16 18:16:09
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்கு அருகாமையிலுள்ள 12 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெல் அறுவடை 'ரன் அஸ்வானு நெலீமே மங்கல்ய அறுவடை' காலை(16) இடம்பெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இராணுவத் தலைமையகம் பல மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ‘துரு மிதுரு-நவ ரடக்’ எனும்...
2022-09-08 19:46:34
சர்வதேச பாராட்டு பெற்ற மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவுசெய்த பயிற்சிபெற்ற 54 இராணுவ மகளிர் சிப்பாய்களின் முதல் குழுவினருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2022 செப்டம்பர் 08 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது...
2022-09-05 14:15:32
இலங்கை முன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் 78 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (4) ஆம் திகதி அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஒன்றிணைவு விழா ஆரம்பமானது.
2022-08-31 19:09:04
இராணுவத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தான் இராணுவ தளபதியாக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக புதன்கிழமை (31) ஹேரலியவல இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி தலைமையகத்திற்கான தனது விஜயத்தை மேற்கொண்டதுடன் அவருக்கு படையினரால் கௌரவிப்பு அளிக்கப்பட்டது...
2022-08-31 13:16:21
30 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இராணுவப் படையணிகளுக்கு இடையிலான ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி-2022 இன் இறுதி போட்டியில், இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் வீரர்கள் 24 புள்ளிகளுடன், இலங்கை சமிக்ஞைப் படையணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றனர்...
2022-08-27 18:52:15
24 வது இராணுவத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வெள்ளிக்கிழமை (26) தனது முதல் விஜயத்தினை மேற்கொண்டதுடன் அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது...
2022-08-22 18:20:48
இராணுவ சேவை வனிதா பிரிவினால் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட 'விரு சிசு பிரதீபா' புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்கமளிக்கும் முகமாக இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 91 பிள்ளைகளுக்கு தலா 25,000/= பெறுமதியான நிதி உதவித்தொகைகள் திங்கட்கிழமை (22) வழங்கப்பட்டன...
2022-08-20 23:17:14
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ,அவர்கள், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 542 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய போது தனது பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு சனிக்கிழமை (20) பிற்பகல் விக்கும்புர கிராம மக்களைச் சந்திக்கச் சென்றார். முருங்கன் அருகே உள்ள மாதிரி கிராமம், இராணுவத் தளபதியின் சிந்தனையில்...
2022-08-19 21:02:16
ஓய்வுபெற்ற சிரேஷ்ட படைவீரர்கள் மூவர் அடங்கிய குழு இன்று (19) பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியதுடன், அவர்கள் இணைந்து...