2023-01-11 19:19:24
அத்திடிய 'மிஹிந்து செத் மெதுரவில் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் ஆரோக்கிய ஓய்வு விடுதியில் புதன்கிழமை (11) புதிய ஆயுர்வேத மூலிகை ஆயுர்வேத மருத்துவ மையம், சுவ அரண' என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஆயுர்வேத திணைக்களத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது...
2023-01-09 19:27:41
ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்காக வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி இலக்கம் 1' இன் ஆரம்ப நிகழ்வு இன்று (09) காலை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2023-01-05 09:51:32
நாடளாவிய ரீதியில் வலிமைமிக்க அணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ரக்பி/காற்பந்து அணிக்காக பனாகொடயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானம் புதன்கிழமை (4) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறந்து வைத்தார்...
2023-01-02 15:27:13
சம்பிரதாயங்கள், அன்பான வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த இன்பப் பரிமாற்றங்களுக்கு மத்தியில், ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தின் 'தேசத்தின் பாதுகாவலர்கள்' 2023 புத்தாண்டின் முதல் கடமையை கொடி ஏற்றல், அரச பிரமாணம் வாசித்தல், ஆகியவற்றுடன் வரவேற்றனர். மேலும் தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம், தளபதியின் புத்தாண்டு உரை மற்றும் கலந்துரையாடல்கள் என்பன திங்கட்கிழமை (2) காலை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றன.
2022-12-31 23:29:30
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் 2023 ல் வழமான புத்தாண்டாக அமைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்...
2022-12-28 17:50:01
அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் இன்று (21) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்...
2022-12-27 23:00:17
ரணவிரு வள மையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பாடநெறிகளைப் பின்பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற்கல்வித் தகுதி நிலை 4 மற்றும் 3 இல் வெற்றிகரமாகத் தகுதி பெற்ற 30 இராணுவ வீரர்களுக்கான இறுதிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (27) பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
2022-12-24 23:30:47
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, மற்றும் படையினர் உங்கள் அனைவருக்கும் நத்தார் மற்றும் பண்டிகைகால வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். இது உங்களுக்கு புன்னகை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்!
2022-12-21 11:28:38
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டினை கொண்டாடும் வகையில் தமது சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் நல்லெண்ணத்தினை மேற்படுத்த இலங்கை இராணுவம், செவ்வாய்க்கிழமை (20) நெலும் பொக்குன கேட்போர் கூடத்தில் தனது வருடாந்த நத்தார் கரோல் கீத நிகழ்வினை நடாத்தியது.
2022-12-18 08:43:49
தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரியான இராணுவ கல்வியற் கல்லூரியினால் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 352 பரிபூரணமாண பயிலிளவல் அதிகாரிகளை சனிக்கிழமை (17) பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.