2018-10-03 21:30:06
இலங்கை கடற்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 17 படையினர்கள் உள்ளடங்களாக 10 அதிகாரிகள் மற்றும் 78 படையினர் போன்றோர் கடந்த வெள்ளிக் கிழமை (28) தேகதன்ன பவுன்செத் தியான மையத்தில் இடம் பெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.
2018-10-03 21:29:07
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14ஆவது படைப் பிரிவின் 143ஆவது படையணியின் 16ஆவது கஜபா படையினர் ஆணமடுவை மஹாகும்புக்கடவல...
2018-10-03 21:25:52
இராணுவத்தின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களின் பங்களிப்புடன்...
2018-10-03 21:20:05
64ஆவது படைத் தலைமையகதளபதியானபிரிகேடியர் ஜயநாத் ஜயவீரஅவர்களின் கண்காணிப்பில் இடம் பெற்றதமிழ் பாடநெறியின் இரண்டாம் கட்டகற்கை நெறிக்கான நிறைவுகள் 643ஆவது படைப் பிரிவில் கடந்த வியாழக் கிழமை (04) இடம் பெற்றது.
2018-10-03 21:01:05
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஹதென ரடக - வடென லமய் எனும் தலைப்பின் கீழ் சிறுவர் தின நிகழ்வுகள் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகமானது ITN தொலைக்காட்சியுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (30)...
2018-10-03 20:21:11
உலக முதியோர் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் 58ஆவது படைப் பிரிவினரால் பல நிகழ்வுகள் கடந்த திங்கட் கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது.
2018-10-03 19:42:32
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12ஆவது படைப் பிரிவின் 121ஆவது படையினரின் ஒத்துழைப்போடு கொழும்பு கப்பிட்டல் சிட்டி ரொட்டரி கழகத்தினரின் அனுசரனையுடன் பல பெறுமதி மிக்க பாடசாலை...
2018-10-02 21:24:39
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 52 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மிருசுவில் கரம்பாகம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் (1) ஆம் திகதி திங்கட் கிழமை சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
2018-10-02 13:55:17
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சியில் இராணுவத்தினரது பங்களிப்புடன் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
2018-10-02 13:18:36
பூநகரியில் உள்ள 66 ஆவது படைப் பிரிவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்களினால்...