Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2018 21:20:05 Hours

தமிழ்பாடநெறியின் இரண்டாம் கட்ட நிறைவுகள்

64ஆவது படைத் தலைமையகதளபதியானபிரிகேடியர் ஜயநாத் ஜயவீரஅவர்களின் கண்காணிப்பில் இடம் பெற்றதமிழ் பாடநெறியின் இரண்டாம் கட்டகற்கை நெறிக்கான நிறைவுகள் 643ஆவது படைப் பிரிவில் கடந்த வியாழக் கிழமை (04) இடம் பெற்றது.

அந்தவகையில் 64ஆவது படைத் தலைமையகத்தில் இடம் பெற்றநான்குமாதகால இப் பாடநெறியில் 22 மாணவர்கள் பங்கேற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேற்படி தலைமையக தளபதியவர்கள் கலந்துகொண்டார். trace affiliate link | Nike Shoes