03rd October 2018 21:30:06 Hours
இலங்கை கடற்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 17 படையினர்கள் உள்ளடங்களாக 10 அதிகாரிகள் மற்றும் 78 படையினர் போன்றோர் கடந்த வெள்ளிக் கிழமை (28) தேகதன்ன பவுன்செத் தியான மையத்தில் இடம் பெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.
இத் தியானப் பயிற்சிகள் உலவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் தேகதன்ன பவுன்செத் தியான மையத்தின் தேரரான தியசென்புர விலம தேரர் அவர்களால் இடம் பெற்றது. Sport media | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov