2018-10-22 16:01:22
கலாஓயாவில் அமைந்துள்ள இராணுவ தொழிற் பயிற்சி மையத்தினால் ராஜாங்கனைய பிரதேச சபையால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க ஐந்து சிறார்களை கொண்ட வறிய குடும்பத்திற்கான வீட்டு நிர்மானப்பனிக்கான உதவிகளை படையினர் வழங்கி வைத்துள்ளனர்.
2018-10-22 14:38:02
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 21 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் குமார ஜயபதிரன அவர்கள் வெள்ளிக் கிழமை (19) ஆம் திகதி தனது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
2018-10-22 14:30:07
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68, 683 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தேராவில் மதுஷா முன்பள்ளி சிறார்களுக்கு விளையாட்டு பூங்கா நிர்மானித்து மற்றும் பரிசுப் பொதிகளும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.
2018-10-22 14:26:07
முல்லைத்தீவு வித்யானந்த தேசிய வித்தியாலயத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிற்கு பாடசாலை அதிபர் பி.கே சிவலிங்கம் அவர்களது அழைப்பையேற்று 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் வருகை தந்தார்.
2018-10-21 14:14:37
இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் தலைமையில் அங்கவீனமுற்ற இரு பிள்ளைகளின் தந்தைக்கு புதிய வீடொன்று பொன்டெரா பிரான்ட் கெம்பனியின் நன்கொடையால் நிர்மானித்து வழங்கப்பட்டுள்ளது.
2018-10-19 11:35:29
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தொல்புரம் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் காணப்படும் பிரதேச வாசிகளுக்காக பெறுமதி மிக்க பொருட்கள் கடந்த வியாழக் கிழமை (18) வழங்கப்பட்டது.
2018-10-19 11:31:42
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இராணுவத்தினருக்கு தடுப்பு மருந்து மற்றும் மன நலம் தொடர்பான செயலமர்வு ஒக்டோபர் மாதம் 16 – 18 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2018-10-19 11:28:52
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட பலாலி விமான நிலைய சுற்றுலாவில் யாழ் பஹாத்மினி வினாயகர் முன் பள்ளி சிறார்கள் 29 பேர் 2 ஆசிரியர்கள் மற்றும் 19 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
2018-10-19 11:26:45
2018 ஆம் ஆண்டு படையணிகளுக்குஇடையிலான சூப்பர் லீக் கபடி போட்டியானது (ஆண் மற்றும் மகளிர்) கடந்த (18) ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் உடற்பயிற்ச்சிகூடத்தில் இலங்கை இராணுவ கபடி வளையாட்டு கழகத்தின்....
2018-10-19 11:25:29
கிளிநொச்சி படையினரின் உடல் வலுப் போட்டிகள் மற்றும் சாகசங்கள் போன்றன கடந்த புதன் கிழமை (17) பரவிபாஞ்சான் மைதானத்தில் மாவட்ட ரீதியில் 34 படைப் பிரிவுகளை உள்ளடக்கி இடம் பெற்றது.