Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2018 14:30:07 Hours

படையினரால் சிறுவர்களுக்கு பூங்கா நிர்மானிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68, 683 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தேராவில் மதுஷா முன்பள்ளி சிறார்களுக்கு விளையாட்டு பூங்கா நிர்மானித்து மற்றும் பரிசுப் பொதிகளும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு வெள்ளிக் கிழமை (19) ஆம் திகதி இடம்பெற்றது. அதன்போது 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரதம அதிதியாக வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தார்.

இலங்கை இராணுவத்தின் 7 ஆவது கெமுனு ஹேவா படையணியினால் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. Running sneakers | nike air speed turf rose gold price per gram