Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2018 11:28:52 Hours

யாழ் முன் பள்ளி சிறார்கள் பலாலி விமான நிலையத்துக்கு சுற்றுலா பயணம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட பலாலி விமான நிலைய சுற்றுலாவில் யாழ் பஹாத்மினி வினாயகர் முன் பள்ளி சிறார்கள் 29 பேர் 2 ஆசிரியர்கள் மற்றும் 19 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இப் முன் பள்ளி சிறார்களின் இச்சுற்றுலா விஜயத்திற்கான ஒழுங்குகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. பலாலி விமா நிலையத்திற்கு வருகை தந்த சிறார்கள் உட்பட அனைவரையும் இராணுவ அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் விமான நிலையத்தை சுற்றி பார்த்ததுடன் விமானத்துக்குள் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர். Running sports | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov