2018-11-09 16:29:05
இலங்கை இராணுவ உடல் சுறுசுறுப்பு மற்றும் நடவடிக்கைத் திட்டத்தின் 2ஆவது சர்வதேச உடல் சுறுசுறுப்பு மற்றும் நடவடிக்கை திட்டத்தின் பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற போட்டி நிகழ்வூகளில் 36தங்க....
2018-11-09 15:45:14
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் மற்றும் வவூணியா தமிழ் சமூகத்தினருடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்து மத தீபாவளிப் பண்டிகை நிகழ்வூகள் வவுணியாவில் உள்ள ஸ்ரீ கந்தசாமி கோவிலில் கடந்த செவ்வாய்க் கிழமை (06) இடம் பெற்றது.
2018-11-09 15:26:14
இராணவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் படைப் பிரிவூகள் போன்றன இணைந்து பாரிய அளவிலான மர....
2018-11-09 13:30:31
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் கீழ் இயங்கும் கொழும்பில் உள்ள 14ஆவது படைப் பிரிவின் புதிய தளபதியாக பிரிகேடியர் சூளத அபோநாயக்க அவர்கள் கடந்த திங்கட் கிழமை (05) தமது....
2018-11-09 13:00:31
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 111ஆவது படைப் பிரிவின் சமிக்ஞைப் படையினரால் தும்முதலாவை வனப் பகுதியில் கண்டி மஹாமாயா மகளிர் கல்லுாரியின் வருடாந்த போட்டிகள் கடந்த சனிக் கிழமை (03) இடம் பெற்றது.
2018-11-08 13:15:49
இராணுவத் தலைமையகத்தில் புதிய பிரதி பதவிநிலைப் பிரதானியாக மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க ரணவன அவர்கள் தமது கடமைப் பொறுப்பை இன்று காலை (08) ஏற்றார்.
2018-11-08 12:15:49
நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மக்களிடையே உண்டுசெய்யூம் நோக்கில் கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் தீபாவளி நிகழ்வூகள் செவ்வாய்க் கிழமை (06) இடம் பெற்றது. 57ஆவது படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் விஜித....
2018-11-08 11:00:05
இலங்கை இராணுவத்தின் விண்ணப்பங்கோரலாக பாடசாலை உயர் கல்வியை நிறைவூ செய்த வயது 22ற்கு உற்பட்ட பெண்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தப் படையணிக்கு இணையும்.....
2018-11-08 10:01:07
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி பதவியிலிருந்து விடை பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவனவிற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக மைதானத்தில்....
2018-11-07 16:07:05
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பனாகொட ஶ்ரீ போதிராஜாராமா விகாரையில் தியான நிகழ்வுகள் நவம்பர் 4 – 7 ஆம் திகதி வரை இடம்பெற்றது.